சிறு அறிமுகம்
முதுகலைப் பட்டம் பெற்று முகநூலில் மூழ்கி முகங்கள்
தேடி பொய்முகங்களும் மெய்முகங்களும் கண்டறிந்து கவியில்
காதல் பிறந்து பிறந்த காதல் வார்த்தைகளாகி வார்த்தைகளை
வரிகளாக்கித் தருகிறேன் இந்த இணையதள முகவரி
மூலம். நான் வார்த்த வரிகள் யாவும் கவிக்கரசன் கண்ணதாசனுக்கே
அர்ப்பணம்.
No comments:
Post a Comment